×

கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!!

பெங்களூரு: கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குல்கர்னி 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

The post கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Santhosh ,Calcutta assembly ,Bengaluru ,Dharwad Suburban Constituency ,Calcutta ,Legislative Assembly Constituency ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...